1
சங்கீதம் 69:30
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
நான் இறைவனுடைய பெயரைப் பாட்டினால் துதித்து, நன்றி செலுத்தி அவரை மகிமைப்படுத்துவேன்.
ஒப்பீடு
சங்கீதம் 69:30 ஆராயுங்கள்
2
சங்கீதம் 69:13
ஆனாலும் யெகோவாவே, உம்முடைய தயவின் காலத்திலே, நான் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்; இறைவனே, உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் நிச்சயமான உமது மீட்பைத் தந்து பதிலளியும்.
சங்கீதம் 69:13 ஆராயுங்கள்
3
சங்கீதம் 69:16
யெகோவாவே, எனக்குப் பதில் தாரும், உமது உடன்படிக்கையின் அன்பு நல்லது; உமது பெரிதான இரக்கத்தால் என்னிடம் திரும்பும்.
சங்கீதம் 69:16 ஆராயுங்கள்
4
சங்கீதம் 69:33
யெகோவா தேவையுள்ளோருக்குச் செவிகொடுக்கிறார்; சிறைப்பட்ட தமது மக்களை அவர் இழிவாகக் கருதுவதில்லை.
சங்கீதம் 69:33 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்