1
சங்கீதம் 83:18
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
யெகோவா என்ற பெயருள்ள நீர் ஒருவரே, பூமியெங்கும் மகா உன்னதமானவர் என்பதை அவர்கள் அறிவார்களாக.
ஒப்பீடு
சங்கீதம் 83:18 ஆராயுங்கள்
2
சங்கீதம் 83:1
இறைவனே, மவுனமாய் இருக்கவேண்டாம்; செவிகொடாமல் இருக்கவேண்டாம்; இறைவனே, அமைதியாய் இருக்கவேண்டாம்.
சங்கீதம் 83:1 ஆராயுங்கள்
3
சங்கீதம் 83:16
யெகோவாவே, மனிதர்கள் உமது பெயரைத் தேடும்படி, அவர்களுடைய முகங்களை வெட்கத்தால் மூடும்.
சங்கீதம் 83:16 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்