1
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:14
பரிசுத்த பைபிள்
எந்த ஐயமுமின்றி நாம் தேவனிடம் வரமுடியும். அவர் மனம் ஒத்துக்கொள்கிற எதனையும் நாம் தேவனிடம் வேண்டுகிறபோது, நாம் கேட்பதை தேவன் கவனிக்கிறார்.
ஒப்பீடு
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:14 ஆராயுங்கள்
2
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:15
நாம் அவரிடம் கேட்கும் ஒவ்வொரு முறையும் தேவன் கவனித்துக் கேட்கிறார். எனவே, நாம் தேவனிடமிருந்து கேட்கிற பொருட்களை அவர் நமக்குத் தருவார் என்பதை நாம் அறிகிறோம்.
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:15 ஆராயுங்கள்
3
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:3-4
தேவனை நேசித்தல் என்பது அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் என்று பொருள்படும். தேவனின் கட்டளைகள் நமக்கு மிகவும் கடினமானவையல்ல. ஏன்? தேவனின் பிள்ளையாகிய ஒவ்வொரு மனிதனும் உலகை எதிர்த்து வெல்கிற ஆற்றல் பெற்றிருக்கிறான்.
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:3-4 ஆராயுங்கள்
4
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:12
குமாரனைக் கொண்டிருக்கிற மனிதனுக்கு உண்மையான ஜீவன் உண்டு. ஆனால் தேவனின் குமாரனைக் கொண்டிராத ஒருவன் அந்த ஜீவனைக் கொண்டிருப்பதில்லை.
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:12 ஆராயுங்கள்
5
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:13
தேவனின் குமாரனை நம்புகிற மக்களாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன். உங்களுக்கு இப்போது நித்திய ஜீவன் கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் அறியும்படியாக இதை எழுதுகிறேன்.
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:13 ஆராயுங்கள்
6
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:18
தேவனின் பிள்ளையாக மாறிய மனிதன் பாவம் செய்வதைத் தொடர்வதில்லை என்பதை நாம் அறிவோம். தேவனின் குமாரன், தேவனின் பிள்ளையைப் பாதுகாக்கிறார். தீயவனால் அம்மனிதனைத் துன்புறுத்த இயலாது.
யோவான் எழுதிய முதலாம் கடிதம் 5:18 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்