1
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 11:4
பரிசுத்த பைபிள்
அவன் முதியவன் ஆனதும், அவர்கள் அவனை அந்நியதெய்வங்களை பின் பற்றும்படிச் செய்தனர். அவனது தந்தை தாவீதைப்போன்று சாலொமோன் முழுமையாக கர்த்தரைப் பின்பற்றவில்லை.
ஒப்பீடு
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 11:4 ஆராயுங்கள்
2
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 11:9
இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தரை பின்பற்றுவதிலிருந்து அவன் விலகிப்போனான். எனவே, கர்த்தர் சாலொமோன் மீது கோபங்கொண்டார். கர்த்தர் அதற்கு முன்பு அவனிடம் இருமுறை தோன்றினார்.
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 11:9 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்