1
சாமுவேலின் முதலாம் புத்தகம் 18:14
பரிசுத்த பைபிள்
கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான்.
ஒப்பீடு
சாமுவேலின் முதலாம் புத்தகம் 18:14 ஆராயுங்கள்
2
சாமுவேலின் முதலாம் புத்தகம் 18:1
சவுல் தாவீதோடு பேசி முடிந்ததும், யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களானார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான்.
சாமுவேலின் முதலாம் புத்தகம் 18:1 ஆராயுங்கள்
3
சாமுவேலின் முதலாம் புத்தகம் 18:7-8
பெண்கள், “சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான். ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!” என்று பாடினார்கள். இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான்.
சாமுவேலின் முதலாம் புத்தகம் 18:7-8 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்