1
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 10:5
பரிசுத்த பைபிள்
தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம்.
ஒப்பீடு
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 10:5 ஆராயுங்கள்
2
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 10:4
உலகத்தார் பயன்படுத்தும் ஆயுதங்களிருந்து முற்றிலும் மாறான வேறுவகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம். நமது ஆயுதங்களுக்கான சக்தியைத் தேவனிடமிருந்து பெறுகிறோம். இவை பகைவர்களின் வலிமையான இடங்களை அழித்துவிடும். நாம் மக்களின் விவாதங்களை அழிக்கிறோம்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 10:4 ஆராயுங்கள்
3
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 10:3
நாம் மனிதர்கள். ஆனால் உலகம் போரிடும் முறையைப் போலவே போரிடுவதில்லை.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 10:3 ஆராயுங்கள்
4
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 10:18
தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 10:18 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்