1
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 20:20
பரிசுத்த பைபிள்
எனது ஓய்வுக்குரிய நாட்கள் எல்லாம் முக்கியமானவை என்று காட்டுங்கள். எனக்கும் உங்களுக்கும் இடையே அவை சிறப்பான அடையாளங்களாக இருப்பதை நினைவுகொள்ளுங்கள். நானே கர்த்தர். அவ்விடுமுறைகள் நானே உங்கள் தேவன் என்பதைக் காட்டும்.”
ஒப்பீடு
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 20:20 ஆராயுங்கள்
2
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 20:19
நானே கர்த்தர். நானே உங்கள் தேவன். எனது சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள். எனது கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் சொன்னபடி செய்யுங்கள்.
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 20:19 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்