1
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:26
பரிசுத்த பைபிள்
நான் உங்களில் புதிய ஆவியை வைத்து, உங்கள் சிந்தனை முறையையும் மாற்றுவேன். நான் உங்கள் உடலில் உள்ள கல் போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு மென்மையான மனித இருதயத்தைக் கொடுப்பேன்.
ஒப்பீடு
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:26 ஆராயுங்கள்
2
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:27
நான் உங்களுக்குள் எனது ஆவியை வைப்பேன். நான் உங்களை மாற்றுவேன். எனவே நீங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிவீர்கள். நீங்கள் கவனமாக என் கட்டளைகளுக்கு அடிபணிவீர்கள்.
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:27 ஆராயுங்கள்
3
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:25
பின்னர் நான் உங்கள் மேல் சுத்தமான தண்ணீரைத் தெளிப்பேன். நான் உங்களை சுத்தமாக்குவேன். நான் உங்களது எல்லா அசுத்தங்களையும் கழுவுவேன். நான் உங்களது பாவங்களாலும், அருவருப்பான விக்கிரகங்களாலும் வந்த அசுத்த்தையும் கழுவுவேன்.
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:25 ஆராயுங்கள்
4
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:28
பின்னர் நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட நாட்டில் வாழ்வீர்கள். நீங்கள் என் ஜனங்களாயிருப்பீர்கள். நான் உங்களது தேவனாயிருப்பேன்.
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 36:28 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்