1
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:12
பரிசுத்த பைபிள்
ஏனெனில் நான் அவர்கள் எனக்கெதிராகச் செய்த தவறுகளை மன்னித்து விடுவேன். அவர்களின் பாவங்களை இனிமேல் நினையாது இருப்பேன்.”
ஒப்பீடு
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:12 ஆராயுங்கள்
2
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:10
“அந்த நாட்களுக்குப் பின்பு இஸ்ரவேல் மக்களோடு நான் செய்துகொள்ளும் புதிய உடன்படிக்கையாகும் இது. நான் எனது சட்டங்களை அவர்கள் மனங்களில் பதித்து அவர்கள் இதயங்களின் மேல் எழுதுவேன். நான் அவர்களின் தேவனாக இருப்பேன். அவர்கள் எனது பிள்ளைகளாக இருப்பார்கள்.
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:10 ஆராயுங்கள்
3
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:11
அதற்குப் பின்பு கூடவாழும் குடிமகனுக்கோ அல்லது தேசத்தவனுக்கோ கர்த்தரை அறிந்துகொள் எனப் போதிக்கவேண்டிய அவசியம் ஒருவனுக்கும் இருக்காது. ஏனெனில் சிறியவன் முதற் கொண்டு பெரியவன் வரைக்கும் அவர்கள் எல்லாரும் என்னை அறிவார்கள்.
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:11 ஆராயுங்கள்
4
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:8
ஆனால் தேவன் மக்களிடம் சில பிழைகளைக் கண்டுபிடித்து அவர்களிடம், “இஸ்ரவேல் மக்களோடும் யூதா மக்களோடும் ஒரு புதிய உடன்படிக்கையை நான் ஏற்படுத்தும் காலம் வந்துகொண்டிருக்கிறது.
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:8 ஆராயுங்கள்
5
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:1
பரலோகத்தில் தேவனுடைய சிம்மாசனத்திற்கு வலதுபக்கமாய் வீற்றிருக்கிற ஒரு பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறார் என்பதையே நாங்கள் குறிப்பிட விரும்புகிறோம்.
எபிரேயருக்கு எழுதிய கடிதம் 8:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்