1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:27
பரிசுத்த பைபிள்
உங்களுக்கு அசீரியா துன்பங்களைக் கொண்டுவரும். அந்தத் துன்பங்கள் உங்கள் தோளில் நுகம் வைத்துத் தாங்குகிற அளவிற்கு இருக்கும். ஆனால், அந்த நுகமானது உங்கள் தோளில் இருந்து விலக்கப்படும். அந்நுகம் தேவனால் உடைக்கப்படும்.
ஒப்பீடு
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:27 ஆராயுங்கள்
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:1
தீமையான சட்டங்களை எழுதுகின்ற சட்ட நிபுணர்களுக்கு ஐயோ! அந்தச் சட்டமியற்றுபவர்கள் எழுதும் சட்டங்கள் ஜனங்களது வாழ்வைக் கடுமையாக்குகிறது.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்