1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:16
பரிசுத்த பைபிள்
“இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நீர் கேருபீன்களின் மேல் ராஜாவாக அமர்ந்திருக்கிறீர். நீர் மட்டுமே பூமியிலுள்ள அனைத்து அரசுகளையும் ஆளும் தேவன்! நீர் வானத்தையும் பூமியையும் படைத்தீர்!
ஒப்பீடு
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:16 ஆராயுங்கள்
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:20
ஆனால் நீரோ எமது தேவனாகிய கர்த்தர்! எனவே அசீரியா ராஜாவின் வல்லமையிலிருந்து எங்களைக் காப்பாற்றும். பிறகு, மற்ற நாடுகள் எல்லாம் கர்த்தராகிய நீர் மட்டுமே ஒரே தேவன் என்பதை அறிந்துகொள்ளும்” என்று ஜெபித்தான்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 37:20 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்