1
யோபுடைய சரித்திரம் 23:10
பரிசுத்த பைபிள்
ஆனால் தேவன் என்னை அறிவார். அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.
ஒப்பீடு
யோபுடைய சரித்திரம் 23:10 ஆராயுங்கள்
2
யோபுடைய சரித்திரம் 23:12
நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன். என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.
யோபுடைய சரித்திரம் 23:12 ஆராயுங்கள்
3
யோபுடைய சரித்திரம் 23:11
தேவன் விரும்புகிறபடியே நான் எப்போதும் வாழ்ந்திருக்கிறேன். நான் தேவனைப் பின்பற்றுவதை நிறுத்தியதேயில்லை.
யோபுடைய சரித்திரம் 23:11 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்