1
சங்கீத புத்தகம் 13:5
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன். நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 13:5 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 13:6
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.
சங்கீத புத்தகம் 13:6 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 13:1
கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்? என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
சங்கீத புத்தகம் 13:1 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 13:2
எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர். என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்? எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?
சங்கீத புத்தகம் 13:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்