1
சங்கீத புத்தகம் 16:11
பரிசுத்த பைபிள்
சரியான வழியில் வாழ நீர் எனக்குப் போதிப்பீர். கர்த்தாவே, உம்மோடிருப்பதே எனக்குப் பூரண ஆனந்தம் தரும். உமது வலதுபுறத்தில் தங்குவதே என்றென்றும் இன்பம் தரும்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 16:11 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 16:8
என் கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன். அவர் என் வலதுபுறத்திலிருப்பதால் நிச்சயமாய் விலகமாட்டேன்.
சங்கீத புத்தகம் 16:8 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 16:5
என் பங்கும் பாத்திரமும் கர்த்தரிடமிருந்தே வரும். கர்த்தாவே, எனக்கு உதவும், என் பங்கை எனக்குத் தாரும்.
சங்கீத புத்தகம் 16:5 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 16:7
எனக்கு நன்கு போதித்த கர்த்தரைத் துதிப்பேன். இரவில் என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து இந்த ஆலோசனைகள் வருகின்றன.
சங்கீத புத்தகம் 16:7 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 16:6
என் பரம்பரைச் சொத்து அற்புதமானது. நான் பெற்ற பங்கு மிக அழகானது.
சங்கீத புத்தகம் 16:6 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 16:1
தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
சங்கீத புத்தகம் 16:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்