1
சங்கீத புத்தகம் 54:4
பரிசுத்த பைபிள்
பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார். என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 54:4 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 54:7
என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன். எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும்.
சங்கீத புத்தகம் 54:7 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 54:6
தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக்கைகளை உமக்குத் தருவேன். கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
சங்கீத புத்தகம் 54:6 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 54:2
தேவன், என் ஜெபத்தைக்கேளும். நான் கூறும் காரியங்களைக் கேளும்.
சங்கீத புத்தகம் 54:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்