1
சங்கீத புத்தகம் 70:4
பரிசுத்த பைபிள்
உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 70:4 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 70:5
நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!
சங்கீத புத்தகம் 70:5 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 70:1
தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!
சங்கீத புத்தகம் 70:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்