1
சங்கீத புத்தகம் 98:1
பரிசுத்த பைபிள்
புதிய வியக்கத்தக்க காரியங்களைச் செய்ததால் கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள். அவரது பரிசுத்த வலது கை மீண்டும் அவருக்கு வெற்றியைத் தரும்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 98:1 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 98:4
பூமியிலுள்ள ஒவ்வொருவரும் கர்த்தரை நோக்கிக் களிப்போடு சத்தமிடுங்கள். துதிப்பாடல்களைப் பாடத் தொடங்குங்கள்.
சங்கீத புத்தகம் 98:4 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 98:9
கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வருவதால் அவருக்கு முன்பாகப் பாடுங்கள். அவர் உலகை நியாயமாக ஆளுகை செய்வார். அவர் ஜனங்களை நன்மையோடு அரசாள்வார்.
சங்கீத புத்தகம் 98:9 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்