1
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:20
பரிசுத்த பைபிள்
இதோ நான் கதவருகில் நின்று தட்டுகிறேன். எனது குரலைக் கேட்டு ஒருவன் கதவைத் திறந்தால், நான் உள்ளே வந்து அவனோடு உணவு உண்பேன். அவனும் என்னோடு உணவு உண்பான்.
ஒப்பீடு
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:20 ஆராயுங்கள்
2
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16
“அவர் கூறுவது: நீ செய்பவற்றை நான் அறிவேன். நீ அனலானவனும் அல்ல, குளிர்ந்தவனும் அல்ல. ஆனால் நீ குளிராகவோ அனலாகவோ இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். நீ வெப்பமாக மட்டுமே உள்ளாய். நீ அனலாகவோ குளிராகவோ இல்லை. எனவே உன்னைத் துப்பி விடத் தயாராக உள்ளேன்.
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:15-16 ஆராயுங்கள்
3
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:19
“நான் நேசிக்கிற மக்களைத் திருத்துவேன், தண்டிப்பேன். எனவே கடினமாய் முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளுங்கள்.
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:19 ஆராயுங்கள்
4
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:8
“நீ செய்பவற்றை நான் அறிவேன். நான் உங்களுக்கு முன்னால் திறந்த வாசலை வைக்கிறேன். அதனை எவராலும் அடைக்க முடியாது. நீங்கள் பலவீனமானவர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் உபதேசத்தை நீங்கள் பின்பற்றினீர்கள். என் பெயரைச் சொல்ல நீங்கள் பயப்படவில்லை.
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:8 ஆராயுங்கள்
5
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:21
“வெற்றி பெறுகிற ஒவ்வொருவனையும் என் சிம்மாசனத்தில் என்னோடு அமரச் செய்வேன். அதுபோலவே நான் வெற்றிகொண்டு என் பிதாவோடு சிம்மாசனத்தில் உட்கார்ந்தேன்.
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:21 ஆராயுங்கள்
6
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:17
உன்னைச் செல்வன் என்று நீ சொல்லிக்கொள்கிறாய். உன்னிடம் எல்லாம் உள்ளது. உனக்கு எதுவும் தேவை இல்லை என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் நீ பரிதாபத்திற்குரியவன், ஏழை, குருடன், நிர்வாணி.
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:17 ஆராயுங்கள்
7
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:10
எனது கட்டளைகளை நீங்கள் பின்பற்றிப் பொறுமையாக இருந்தீர்கள். அதனால் துன்ப காலத்தில் உங்களைப் பாதுகாப்பேன். முழு உலகமும் துன்பப்படும்போது நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள். அத்துன்பம் உலகில் வாழும் மக்களைச் சோதிக்கும்.
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:10 ஆராயுங்கள்
8
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:11
“நான் விரைவில் வருகிறேன். இப்பொழுது உள்ள வழியில் தொடர்ந்து செல்லுங்கள். அப்பொழுது எவராலும் உங்கள் கிரீடத்தை எடுத்துக்கொள்ள முடியாது.
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:11 ஆராயுங்கள்
9
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:2
எழும்புங்கள். செத்துப்போகிற நிலையில் உள்ளவற்றை வலிமையுள்ளதாய் ஆக்குங்கள். முழுமையாய் சாகும் முன் பலப்படுத்திக்கொள்ளுங்கள். தேவனுக்கு நீ செய்ததெல்லாம் போதுமானதாக இல்லை என நான் காண்கின்றேன்.
யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 3:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்