1
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:25
பரிசுத்த பைபிள்
தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.
ஒப்பீடு
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:25 ஆராயுங்கள்
2
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:18
என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:18 ஆராயுங்கள்
3
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:19
எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன்.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:19 ஆராயுங்கள்
4
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:20
அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:20 ஆராயுங்கள்
5
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:21-22
அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன்.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:21-22 ஆராயுங்கள்
6
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:16
நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும்.
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7:16 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்