1
1 கொரிந்தியர் 14:33
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது.
ஒப்பீடு
1 கொரிந்தியர் 14:33 ஆராயுங்கள்
2
1 கொரிந்தியர் 14:1
அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள்.
1 கொரிந்தியர் 14:1 ஆராயுங்கள்
3
1 கொரிந்தியர் 14:3
தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ மனுஷருக்கு பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14:3 ஆராயுங்கள்
4
1 கொரிந்தியர் 14:4
அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ சபைக்கு பக்திவிருத்தி உண்டாகப்பேசுகிறான்.
1 கொரிந்தியர் 14:4 ஆராயுங்கள்
5
1 கொரிந்தியர் 14:12
நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்
1 கொரிந்தியர் 14:12 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்