1
சங்கீதம் 116:1-2
பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
ஒப்பீடு
சங்கீதம் 116:1-2 ஆராயுங்கள்
2
சங்கீதம் 116:5
கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்.
சங்கீதம் 116:5 ஆராயுங்கள்
3
சங்கீதம் 116:15
கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது.
சங்கீதம் 116:15 ஆராயுங்கள்
4
சங்கீதம் 116:8-9
என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன்.
சங்கீதம் 116:8-9 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்