1
மத்தேயு 4:4
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
ஆனால் இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமன்றி, இறைவனுடைய வாயிலிருந்து வருகின்ற ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கின்றது” எனப் பதிலளித்தார்.
ஒப்பீடு
மத்தேயு 4:4 ஆராயுங்கள்
2
மத்தேயு 4:10
இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு விலகிப் போ! ‘உனது இறைவனாகிய ஆண்டவரை ஆராதித்து, அவரை மட்டுமே வழிபடுவாயாக’ என்றும் எழுதியிருக்கிறதே” என்று சொன்னார்.
மத்தேயு 4:10 ஆராயுங்கள்
3
மத்தேயு 4:7
இயேசு அவனுக்குப் பதிலளித்து, “ ‘உங்கள் இறைவனாகிய கர்த்தரை சோதித்துப் பார்க்க வேண்டாம்’ என்றும் எழுதப்பட்டிருக்கின்றதே” என்றார்.
மத்தேயு 4:7 ஆராயுங்கள்
4
மத்தேயு 4:1-2
அதன்பின்பு இயேசு, பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைநிலத்துக்கு வழிநடத்தப்பட்டார். அவர் இரவுபகலாக நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்த பின், பசியுடன் இருந்தார்.
மத்தேயு 4:1-2 ஆராயுங்கள்
5
மத்தேயு 4:19-20
இயேசு அவர்களிடம், “என் பின்னே வாருங்கள், நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன்” என்றார். உடனே அவர்கள், தங்கள் வலைகளைக் கைவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
மத்தேயு 4:19-20 ஆராயுங்கள்
6
மத்தேயு 4:17
அந்தவேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக இராச்சியம் சமீபமாய் இருக்கின்றது” எனப் பகிரங்கமாக அறிவிக்கத் தொடங்கினார்.
மத்தேயு 4:17 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்