ஏசாயா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 700 ஆம் நூற்றாண்டளவில் இறைவாக்கினன் ஏசாயாவினால் எழுதப்பட்டது. ஏசாயா ஏறக்குறைய அறுபது வருடங்கள் இறைவாக்கினனாய் இருந்து, நான்கு அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பணிசெய்தார். இவரது காலத்தில்தான் இஸ்ரயேல் அரசு அசீரியர்களால் கி.மு. 722 இல் அழிக்கப்பட்டது. இப்புத்தகம் இறைவனின் இரட்சிப்பைக் குறித்தே முக்கியமாகக் கூறுகிறது. இறைவனே தமது மக்களின் இரட்சகர் என்றும், நம் எல்லோருடைய பாவங்களையும் சுமக்கும்படி, அவர் தமது ஊழியனை அனுப்புவார் என்றும் இதில் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் பூமியில் நிறுவப்படவிருக்கும் இறைவனின் அரசைக் குறித்தும் இப்புத்தகம் விவரிக்கிறது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஏசாயா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்