ஒபதியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 586 இல் எருசலேம் அழிக்கப்பட்டபின் எழுதப்பட்டது. யூதாவையும் இஸ்ரயேலையும் எதிரிகள் தாக்கியபோது, ஏதோம் உதவிசெய்யாதபடியால் இறைவன் ஏதோமை நியாயந்தீர்ப்பதைக் குறித்து எழுதப்பட்டுள்ளது. ஏதோம் ஏசாவின் சந்ததி. இஸ்ரயேலர் யாக்கோபின் சந்ததி. இவர்கள் இருவரும் ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் பிள்ளைகள். இவர்கள் சகோதரர்களாக இருந்தும் ஏதோம் உதவிக்குப் போகவில்லை. ஒரு சகோதரன் மற்ற சகோதரனுக்கு எதிராய் பாவம் செய்வதைப் பார்த்து இறைவன் நியாயந்தீர்ப்பார். இதுவே இப்புத்தகத்தில் காணப்படும் போதனை.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

ஒபதியா முன்னுரை: TCV

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்