ମାତିଉ 4:1-2

ମାତିଉ 4:1-2 NTDAA20

ଏନ୍‌ ଇଡ଼ିଙ୍ଗ୍ ପବିତ୍ର ଆତ୍ମା ଜିସୁକେ କଣ୍ଡାନ୍ନିଆ ୱା ଡୁଂୱେକେ । ଆତ୍‌ଅରିଆ ମେଁ ସ‍ଏତାନ୍‌ବାନ୍ ପରିକିତ ଡିଙ୍ଗ୍‌କେ । ବାରି ମ୍ବାର୍‌କୁଡ଼ି ସ୍ମି ମ୍ବାର୍‌କୁଡ଼ି ମିଡିଗ୍ ଉପାସ୍ ଡିଙ୍ଗ୍‌ଚେ ଇଡ଼ିଙ୍ଗ୍ ଜିସୁକେ କେଡ଼େସଃକେ ।

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ମାତିଉ 4:1-2

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு  ମାତିଉ 4:1-2 ସତ୍‌ ଗାଲି, ଯୀଶୁ ମାପ୍‌ରୁନେ ତ୍ମି ନିଅମ୍

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு

13 நாட்கள்

தியாகம், மீட்பு மற்றும் தெய்வீக அன்பின் ஆழமான ரகசியங்களை ஆராய்வதன் மூலம், லெந்துக்காலங்கள் பற்றிய தொடரில் பரிசுத்தப் பயணத்தைத் தொடர்வோம். யோவா 15:13-ன் படி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” இயேசுவைப்போல பிறருக்காக உயிரைக் கொடுத்ததில் உண்மையான அன்பு காணப்படுகிறது. வனாந்தரத்தில் கிறிஸ்துவின் சோதனை நேரத்தை பிரதிபலிக்கும் இந்த அனுபவத்தை நாம் கவனிக்கும்போது நமது வாழ்க்கையிலும் துணிவு, தியாகம், பரிசுத்தம் இவற்றை எதிரொலிக்கும் பாடங்களைப் பற்றி அறிய முயல்வோம். இந்த ஆன்மீக தொடரில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.