கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 4:1
கொரிந்தியருக்கு எழுதிய முதலாம் 4:1 TAERV
மக்கள் நம்மைப்பற்றி நினைக்க வேண்டியது இதுவாகும். நாம் கிறிஸ்துவின் பணியாட்களே. தேவன் தமது இரகசியமான உண்மைகளை ஒப்படைத்திருக்கிற மக்கள் நாமே.