சாமுவேலின் முதலாம் புத்தகம் 25:35
சாமுவேலின் முதலாம் புத்தகம் 25:35 TAERV
பிறகு தாவீது, அபிகாயிலின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டான். அவளிடம், “வீட்டிற்குச் சமாதானமாகப் போ. உனது வேண்டுகோளை ஏற்று உன் விருப்பபடியே செய்வேன்” என்றான்.