தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:4
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 3:4 TAERV
அவன் தன் குடும்பத்தில் சிறந்த தலைவனாக இருக்க வேண்டும். அதாவது அவனது பிள்ளைகள் அவனிடம் முழு மரியாதையோடு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.