கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:17
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 4:17 TAERV
தற்சமயத்திற்கு சிற்சில தொந்தரவுகள் எங்களுக்கு உண்டு. எனினும் அவை, முடிவற்ற மகிமையைப் பெறவே எங்களுக்கு உதவும். அந்த முடிவற்ற மகிமையானது இந்தத் தொல்லைகளைவிட மிகப் பெரியது.