கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 8:9
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 8:9 TAERV
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கருணையை நீங்கள் அறிவீர்கள். கிறிஸ்து தேவனோடு செல்வந்தராயிருந்தார். ஆனால் உங்களுக்காக அவர் ஏழையானார். அதன் மூலம் அவர் உங்களைச் செல்வந்தர்களாக்க விரும்பினார்.