ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 18:6
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 18:6 TAERV
எசேக்கியா கர்த்தருக்கு மிகவும் நம்பிக்கை உள்ளவனாக இருந்தான். இவன் கர்த்தரைப் பின்பற்றுவதை விடவில்லை. மோசேக்குக் கர்த்தர் கொடுத்த கட்டளைகளுக்கும் அவன் கீழ்ப்படிந்து வந்தான்.