ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 18:7
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 18:7 TAERV
கர்த்தரும் எசேக்கியாவோடு இருந்தார். எசேக்கியா தான் செய்கிற அனைத்திலும் வெற்றிகரமாக இருந்தான். எசேக்கியா அசீரியாவின் ஆட்சித் தலையை விட்டு பிரிந்து, அசீரியாவின் ராஜாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிட்டான்.