ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4:19-20
ராஜாக்களின் இரண்டாம் புத்தகம் 4:19-20 TAERV
அவன் தன் தந்தையிடம், “என் தலை வலிக்கிறது!” என்றான். அவனது தந்தை, “இவனைத் தன் தாயிடம் தூக்கிச்செல்லுங்கள்!” என்று வேலைக்காரனிடம் சொன்னான். வேலைக்காரன் அவனைத் தூக்கிக்கொண்டு தாயிடம் சென்றான். அவன் தாய் மடியில் மதியம்வரை இருந்து, பிறகு மரித்துப்போனான்.