எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 43:4-5
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 43:4-5 TAERV
கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல் வழியாக ஆலயத்தின் உள்ளே நுழைந்தது. அப்பொழுது என்னை ஆவியானவர் எடுத்துக்கொண்டு போய் உட்பிரகாரத்தில் விட்டார். கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பியது.