ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 2:2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 2:2 TAERV
கர்த்தருடைய ஆலயம் மலையின் மேல் இருக்கும். இறுதி நாட்களில், அம்மலை அனைத்து குன்றுகளையும்விட உயரமாக இருக்கும். அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்கள் தொடர்ச்சியாக அங்கு வருவார்கள்.