ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 27:6
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 27:6 TAERV
ஜனங்கள் என்னிடம் வருவார்கள். அந்த ஜனங்கள் யாக்கோபுக்கு உதவிசெய்து அவனை நல்ல வேர்கள் கொண்ட செடியைப்போல் பலமுள்ளதாக்குவார்கள். அந்த ஜனங்கள், இஸ்ரவேலை பூக்க ஆரம்பிக்கும் செடிபோல் வளரச் செய்வார்கள். பிறகு, செடிகளின் பழங்களைப்போல நாடு குழந்தைகளால் நிறைந்திருக்கும்.”