ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 30:1 TAERV
கர்த்தர், “இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. அவர்கள் திட்டங்களைப்போடுவார்கள். ஆனால் என்னிடம் உதவியைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்கிறார்கள். ஆனால், எனது ஆவி அந்த ஒப்பந்தங்களை விரும்புவதில்லை. இந்த ஜனங்கள் தங்களுக்குள் மேலும், மேலும் பாவங்களைச் சேர்த்துக்கொண்டே போகிறார்கள்.