ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 43:2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 43:2 TAERV
உனக்குத் தொல்லைகள் இருக்கும்போது நான் உன்னோடு இருக்கிறேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, நீ பாதிக்கப்படமாட்டாய். நீ நெருப்பினூடே நடக்கும்போது, நீ எரிக்கப்படமாட்டாய். நெருப்புச் ஜூவாலைகள் உன்னைப் பாதிக்காது.