ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 45:2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 45:2 TAERV
கோரேசே, உனது படைகள் புறப்படட்டும். நான் உனக்கு முன்னால் செல்வேன். நான் மலைகளைச் சமமாக்குவேன். நான் நகரத்தின் வெண்கலக் கதவுகளை உடைப்பேன். நான் கதவுகளில் உள் இரும்புச் சட்டங்களை வெட்டுவேன்.