ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 55:12
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 55:12 TAERV
“எனது வார்த்தைகள் மகிழ்ச்சியோடு வெளியே சென்று சமாதானத்தைக் கொண்டுவரும். மலைகளும் குன்றுகளும் மகிழ்ச்சியோடு ஆடத்தொடங்கும். வயலிலுள்ள மரங்கள் எல்லாம் தம் கைகளைத் தட்டும்.