ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 55:8-9
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 55:8-9 TAERV
கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப்போன்று இல்லை. உனது வழிகள் எனது வழிகளைப்போன்றில்லை. வானங்கள் பூமியைவிட உயரமானவை. அதேபோன்று, என் வழிகள் உன் வழிகளைவிட உயர்வானவை. என் சிந்தனைகள் உன் சிந்தனைகளைவிட உயர்வானவை” கர்த்தர் தாமே இவற்றைக் கூறினார்.