ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 9:2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 9:2 TAERV
இப்போது இருளில் வாழ்கின்றனர். அவர்கள் பெரும் வெளிச்சத்தைப் பார்ப்பார்கள். அவர்கள் ஓரிடத்தில் வாழ்கின்றனர். அது மரண இருளைபோன்ற இடம். ஆனால் அவர்கள் மேல் பெரிய வெளிச்சம் உதிக்கும்.