எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 15:20-21

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 15:20-21 TAERV

நான் உன்னைப் பலமுள்ளவனாகச் செய்வேன். அந்த ஜனங்கள் உன்னை பலமுடையவர்களாக, வெண்கலத்தாலான சுவரைப்போன்று எண்ணுவார்கள். யூதாவின் ஜனங்கள் உனக்கு எதிராகப் போரிடுவார்கள். ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள். ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன். நான் உனக்கு உதவுவேன். நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் உன்னை அத்தீய ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவேன். அந்த ஜனங்கள் உன்னை பயப்படுத்துவார்கள். ஆனால் நான் உன்னை அவர்களிடமிருந்து காப்பேன்.”