லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:45-46
லூக்கா எழுதிய சுவிசேஷம் 23:45-46 TAERV
சூரியன் தென்படவில்லை. தேவாலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது. இயேசு, “பிதாவே, என் ஆவியை உம்மிடம் தருகிறேன்” என்னும் வார்த்தையுடன் இறந்தார்.