மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:15-16
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 16:15-16 TAERV
பின் இயேசு தம் சீஷர்களிடம், “நான் யாரென்று நீங்கள் கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு சீமோன் பேதுரு, “நீரே கிறிஸ்து, (ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்)” என்று பதிலளித்தான்.