பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:8
பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4:8 TAERV
இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள்.