சங்கீத புத்தகம் 63:1
சங்கீத புத்தகம் 63:1 TAERV
தேவனே, நீரே என் தேவன். நீர் எனக்கு மிகவும் தேவையானவர். நீரற்று உலர்ந்து பாழாய்போன தேசத்தைப்போன்று என் ஆத்துமாவும் சரீரமும் உமக்காகத் தாகமாயிருக்கிறது.