நீதிமொழிகள் 14:8

நீதிமொழிகள் 14:8 TAOVBSI

தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.