St. Maheu 12:36-37

St. Maheu 12:36-37 MAT1858

Mæs m’el lare d’oh, penaus en dud, én dé er varn, e vou varnet diarben a guément guir didalvé ind hou dou laret. Rac dré hou guirieu, didamallet‐vehet, ha dré hou guirieu, tamallet‐vehet.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த St. Maheu 12:36-37

வாழ்க்கையின் உக்கிராணத்துவம் St. Maheu 12:36-37 Cannen Saloman ha Maheu troeit é Brehonec Guénet 1858 (Terrien)

வாழ்க்கையின் உக்கிராணத்துவம்

7 நாட்கள்

உக்கிராணத்துவம் என்கிற வார்த்தையை நினைக்கும் போது, நாம் அதை பணத்தோடு மட்டுமே சம்பந்தப்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் உக்கிராணத்துவம் என்ற வார்த்தைக்கு “நம்மிடம் ஒப்புவிக்கப்பட்டதை கவனமாக வைத்துக் கொள்ளுதல்” என்பதே அர்த்தம். இதில் பணமும் அடங்கும். இந்த வாழ்க்கையும் நம்மிடம் உள்ள அனைத்தும் நமக்கு சொந்தமானவை அல்ல, அவை கடவுளால் நமக்கு கொடுக்கப்பட்டவை, அவைகளைக் குறித்த கணக்கை நாம் கடவுளிடம் ஒப்புவிக்க வேண்டும் என்ற உண்மையை இந்த 7 நாட்கள் தியானத் திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இதுவே வாழ்க்கையின் உக்கிராணத்துவம்.