St. Maheu 6:33

St. Maheu 6:33 MAT1858

Glasquet enta de guetan pèn, ranteleah Doué hag é madeleah, hag en ol treu‐zé e vou reit t’oh ohpen.

St. Maheu 6:33 க்கான வசனப் படங்கள்

St. Maheu 6:33 - Glasquet enta de guetan pèn, ranteleah Doué hag é madeleah, hag en ol treu‐zé e vou reit t’oh ohpen.St. Maheu 6:33 - Glasquet enta de guetan pèn, ranteleah Doué hag é madeleah, hag en ol treu‐zé e vou reit t’oh ohpen.St. Maheu 6:33 - Glasquet enta de guetan pèn, ranteleah Doué hag é madeleah, hag en ol treu‐zé e vou reit t’oh ohpen.St. Maheu 6:33 - Glasquet enta de guetan pèn, ranteleah Doué hag é madeleah, hag en ol treu‐zé e vou reit t’oh ohpen.St. Maheu 6:33 - Glasquet enta de guetan pèn, ranteleah Doué hag é madeleah, hag en ol treu‐zé e vou reit t’oh ohpen.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த St. Maheu 6:33

கொந்தளிப்பான  நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்  St. Maheu 6:33 Cannen Saloman ha Maheu troeit é Brehonec Guénet 1858 (Terrien)

கொந்தளிப்பான நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்

3 நாட்கள்

நாம் ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதாக உணரும் போது மனநிலையை அமைதி நிலையில் காத்துக்கொள்வது சவாலானது என்பது விளங்கக் கூடிய கருத்துதான், ஆயினும் நிச்சயமாக இந்த ஒரு அமைதி நிலையை அடைந்து விடலாம். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; சங்கீதம் 46:10a. ஒரு குழப்பமான மனதுக்கான ஒரே தீர்வு நம் நம்பிக்கை விசுவாசம் இவைகளில் அடங்கி இருக்கிறது.நம் மனதின் எண்ணங்களை அல்லது குழப்ப நிலைகளை தேவன் மேலேயே வைத்து, இந்தப் பாரச்சுமைகளை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய மாறாத அன்பிலும், நம்மை விட்டு மாறாத அவருடைய பிரசன்னத்திலிருந்து வரும் தெய்வீக ஆறுதலையும் அமைதியையும் கண்டறிவதாகும்.

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன் St. Maheu 6:33 Cannen Saloman ha Maheu troeit é Brehonec Guénet 1858 (Terrien)

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

அதிகாலை - உலகம் தூங்கி கொண்டிருக்கும்; தெருக்கள் அமைதியாக இருக்கும் - இருட்டான வேளை ஒரு விசேஷமான நேரம். பரலோகம் நெருக்கமாகநின்று உங்கள் ஜெபத்தை செவிகொடுத்துகேட்கும் நேரம். நீங்கள் அதிகாலையில் எழுந்து ஜெபிக்கும் போது உங்கள் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் சம்வங்கள் நடக்கும். நீங்கள் எனக்கு வழிதெரியவில்லை என்ற நான்கு வழி சந்திப்பில் நிறிகிறீர்களா? ஜெபவேளையில் - தேவன் தாம் பேசும் வார்த்தைகளை நீங்கள் எளிதில்புரிந்து கொள்வீர்கள்; அது வார்த்தைகளாக கூட இராது; தேவன் தரும் ஓர் அமைதியாக - "எனக்காக தேவன் யாவற்றையும் செய்து முடிப்பார்" என்ற நிச்சயம் தரும் வேளையாகவும் - அது இருக்கலாம். உலகை இருள் சூழ்ந்திருக்கும் - அமைதியான - அதிகாலை நேரத்தில் - தேவன் நமக்குள் தரும் வெளிச்சமும் அதிகரிக்கும். ஏனென்றால் தேவன் - நாம் நியமித்திருக்கும் – கடிகாரம் காட்டும் காலங்களுக்கு அப்பாற்பட்டவர். தேவ மைந்தன் இயேசுவே நமக்கு நல்ல முன்மாதிரி; இன்றைய வேதபகுதி மாற்கு 1:35 ஐ உங்கள் வேதாகமத்தில் எடுத்து வாசியுங்கள்- புரியும்.....